பாலாஜி என்ற பெயருக்குப் பின்னால் தவறாமல் நினைவுக்கு வரும் பெயர், மகேஷ். கடந்த பதினைந்து வருடங்களாக நட்பால் இணைபிரியாமல் இருந்து வருபவர்கள். பாலாஜி செய்த சில விஷயங்களை தான் நியாயப்படுத்த விரும்பவில்லை எனவும் அவர் இவ்வளவு அமைதியாக இருப்பதற்கு ஒரே ஒரு கரணம் தன இருக்கிறது என்றும் பாலாஜி குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார் ஈரோடு மகேஷ் .
#BiggBoss #BiggBossTamil2 #Balaji #ErodeMahesh #NithyaBalaji